Monday, April 24, 2017

மைக்ரேன் தலைவலி ஓமியோபதி சிகிச்சை சென்னை, தமிழ் நாடு




 ஒற்றை தலைவலி மைக்ரேன் ஓமியோபதி சிகிச்சை சென்னை தமிழ் நாடு


தலைவலி – Head Ache,

தலைவலிகள்
¬  நாம் ஒவ்வொருவரும் எப்போதாவது தலைவலியினால் அவதிப்பட்டவர்களேசில தலைவலிகள் மிகுந்த அசெளகரியத்தை ஏற்படுத்தும்ஆனால் பெரும்பான்மையானவை தற்காலிகமாக சரியாகக்கூடியவை.

¬  பொதுவாக தலைவலிகள் தற்காலிகமாக வந்து தாமாகவே நீங்கக்கூடியவை.

¬  ஆனால் தாங்க முடியாத அளவிற்கு தலைவலி இருக்குமேயானால் மருத்துவரை அணுகுவதற்குத் தயங்காதீர்கள்.

¬  தலைவலியானது அதிக பாதிப்பிற்குறியதாஅடிக்கடி வரக்கூடியதா அல்லது காய்ச்சலுடன் வரக்கூடியதா என மருத்துவர் சோதிப்பார்.

தலைவலி எப்பொழுது ஆபத்துக்குரியது?
Ø  அனைத்து தலைவலிகளுக்கும் மருத்துவ உதவி தேவை இல்லைசில தலைவலிகள் சரியான நேரத்திற்கு உணவு உட்கொள்ளாததாலும்ஒவ்வாமையாலும்தசைப்பிடிப்பாலும் ஏற்படும்அவைகளை வீட்டிலேயே சரி செய்து கொள்ளலாம்.
Ø  இதர தலைவலிகள் தீவிரமானவையாக இருக்க வாய்ப்புகள் அதிகம்எனவே உடனடி மருத்துவ ஆலோசனை அவசியம்.

கீழ்க்கண்ட அறிகுறிகள் உங்களுக்கு இருந்தால்தலைவலிக்குரிய மருத்துவ சிகிச்சை அவசியம் தேவை.
Ø  அதிக வலியுடன் திடீரென்று எதிர்பாராது வரக்கூடிய தலைவலி – Sudden severe headache.
Ø  பார்வையில் மாற்றம் அல்லது வேறு உடல் கோளாறுகளுடன் தொடர்புடைய தலைவலிகள். Headache with visual disturbances, and physical problems,
Ø  டென்ஷன் காரணமாக ஏற்படும் தலைவலி, Tension head ache.

ஒற்றைத்தலைவலி Migraine - மைக்ரேன் & தொகுப்புத் தலைவலி ஆகியவை இரத்தக்குழாய் சம்பந்தப்பட்ட தலைவலிகளின் வகைகளாகும்அளவுக்கு மீறிய அதிக உடல் உழைப்பும் இத்தலைவலியை அதிகப்படுத்துகின்றதுதலைப்பகுதியைச் சுற்றிலும் உள்ள திசுக்களில் ஓடக்கூடிய இரத்தக்குழாய்கள் விரிவடைவதாலோ அல்லது வீங்குவதாலோதலையைக் குத்துவது போன்றோ அல்லது அடிப்பது போன்றோ வலிக்கச்செய்யும்தொகுப்புத் தலைவலியை விட ஒற்றைத்தலைவலி (மைக்ரேன்அதிக அளவில் காணப்படுகிறது.

தொகுப்புத் தலைவலி வாரக்கணக்கிலும்மாதக்கணக்கிலும் அடிக்கடி தொடர்ந்து வரும்இந்த தலைவலி பெரும்பாலும் ஆண்களுக்குத்தான் வரும்இது தீவிரமான வலியைத் தரும்.

டென்ஷன்  காரணமாக ஏற்படும் தலைவலி: - Tension Headache
ü  பரபரப்பு அல்லது தசைச் சுருக்கத் தலைவலிகள் பொதுவாக வரக்ககூடியவை.  Head ache due to tension and muscle stiffness.
ü  ஒருவரிடம் அதிக மன அழுத்தம் இருக்கும் காலம் வரை தொடர்ந்து வலியைக் கொடுக்கும். Depression and stress related head ache,
ü  டென்ஷன் தலைவலிகளுடன் தொடர்புடைய வலியானது மந்தமாககுறைந்த அளவில்இருந்தாலும் நீடித்து இருக்கக்கூடியதுநெற்றிதலைப்பொட்டு & கழுத்தின் பின்பகுதியில் வலியை உணரலாம். Dull constant pain in nape of neck and temporal region.
ü  டென்ஷன் தலைவலி வந்தால் தலைப்பகுதியைச்சுற்றிலும் கயிறைக் கொண்டு இறுக்கமாகக் கட்டப்பட்டதுபோல் இருக்கும் என்பார்கள். Tight sensation around head,
ü  டென்ஷன் தலைவலி அதிக காலங்களுக்கு தொல்லைகொடுத்தாலும்மன அழுத்தம் இருக்கும் காலகட்டங்கள் வரை மட்டுமே தொல்லை தரும்அதன் பிறகு நின்று விடும். Tension head ache relives after over come from depression and stress.
ü  டென்ஷன் தலைவலி பொதுவாக பிற அறிகுறிகளுடன் தொடர்புடையது அல்லஒற்றைத்தலைவலிக்கு(மைக்ரேன்வருவது போன்று முன் கூட்டிய அறிகுறிகள் ஏதும் இதற்கு கிடையாதுஏற்படுகின்ற தலைவலிகளில் 90%தலைவலிகள் டென்ஷன் தலைவலிகளே.


சைனஸ் தலைவலிகள் – Sinus Head ache
சைனஸ் நோய் அல்லது டஸ்ட் அலர்ஜியின் காரணமாக இத்தலைவலி வரும்சளி அல்லது ஃப்ளூ காய்ச்சலைத் தொடர்ந்து சைனஸ் பாதைகள்மூக்கின் மேற்புறம் மற்றும் பின்புறம் உள்ள எலும்புகளில் உள்ள காற்றறைகள் ஆகியவற்றில் ஏற்படும் வீக்கத்தால் சைனஸ் தலைவலிகள் ஏற்படும்.

சைனஸ் பகுதிகளில் அடைப்பு அல்லது கிருமிகளின் பாதிப்பு அதிகமாகும் போது தலையில் வலி உண்டாக ஆரம்பிக்கும்இவ்வலியானது தீவிரமாகவும்தொடர்ந்தும் இருக்கும்காலை முதல் வலிக்க ஆரம்பிக்கும்தலைகுனிந்தால் துடிக்கச் செய்யும் அளவுக்கு வலிக்கும்.

சைனஸ் தலைவலியின் பொதுவான அறிகுறிகள்: - Symptoms of Sinus Head Ache
v  கண்களைச் சுற்றிய பகுதிகள்கன்னங்கள் மற்றும் நெற்றிப்பகுதிகளில் ஏற்படும் வலி & அழுத்தம். Pain and pressure in check, forehead.
v  மேல் வரிசைப்பற்களில் வலி இருப்பது போன்ற உணர்வு.- Pain in upper teeths.
v  காய்ச்சல் மற்றும் குளிர் – Fever with Chill
v  முக வீக்கம் – Swelling in face.

சைனஸ் தலைவலியால் உருவாகும் முக வீக்கத்தைக் குறைக்க சூட்டு ஒத்தடம் மற்றும் ஐஸ்கட்டிகள் பொதுவாகப் பயன்படுத்தப்படுகின்றன.


ஒற்றைத் தலைவலிகள் (மைக்ரேன்) – Migraine Head ache.
ஒற்றைத் தலைவலிக்கான பொதுவான அறிகுறிகள்: Migraine Headache Symptoms
¬  பார்வையில் ஏற்படும் மாற்றங்களைத் தொடர்ந்து ஏற்படும் வலி. Head ache followed by visual disturbances.
¬  தலைப்பகுதியின் ஒரு புறத்தில் மிதமான வலியிலிருந்து தீவிரமான துடிக்க வைக்கும் வலி – One side mild to severe pain,
¬  வாந்தி அல்லது குமட்டல் வாந்தி எடுத்தால் ஒருசிலருக்கு தலைவலி குறையும். – Nausea or Vomiting Relives head ache
¬  வெளிச்சம் & இரைச்சலுக்கு எளிதில் உணர்ச்சிக்கு உள்ளாகுதல். – Emossion,Sound and Light  makes migraine head ache.

பல்வேறு காரணிகள் ஒற்றைத் தலைவலியைத் தூண்டக்கூடியவைமதுசாக்லேட்நாள்பட்டபால்கட்டிபதப்படுத்தப்பட்ட இறைச்சி மற்றும் காபி போன்ற உணவுப்பொருட்கள் சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும்ஆல்கஹால் மற்றும் காபி பொருட்களைப் பயன்படுத்துதல் தலைவலியைத் தூண்டும்.

குறிப்பு:- Note
மிக அதிகமான தலைவலிகள் உங்களுக்கு இருக்குமானால்மருத்துவரை அணுகி அவற்றின் அறிகுறிகள்,பாதிப்புத்தமை மற்றும் வலியைக் குறைக்க நீங்கள் கையாண்ட நடவடிக்கைகள் முதலியவற்றைத் தெளிவாக விளக்கவும்.


ஒற்றை தலைவலி ஓமியோபதி சிகிச்சை
ஹோமியோபதி மருத்துவத்தில் பக்கவிளைவுகள் ஏற்படுத்தாத மிகச்சிறந்த மருந்துகள் உள்ளனமுறையாக சிகிச்சை மேற்கொண்டால் தலைவலியிலிருந்து விடுதலை பெறுவது உறுதி.


விவேகானந்தா ஹோமியோபதி கிளினிக் & உளவியல் ஆலோசனை மையத்தில் இதைப்போன்ற ஒற்றைத்தலைவலி, ஒருபக்க தலைவலி, பிரச்சினைகளுக்கு அலோசனை &  சிகிச்சை பெற்று பலர் நல்ல பலனடைந்திருக்கிறார்கள்மருத்துவரை சென்னைவேளச்சேரி விவேகானந்தா ஹோமியோபதி கிளினிக் & உளவியல் ஆலோசனை மையத்தில் சந்திக்கலாம்முன்பதிவு அவசியம்முன்பதிவிற்கு தொடர்புகொள்ளவும் 9786901830, மின் அஞ்சல்consult.ur.dr@gmail.com


மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
பண்ருட்டி:- 9443054168
புதுச்சேரி:- 9865212055 (Camp)
For appointment please Call us or Mail Us

முன்பதிவிற்கு: உங்களின் பெயர் - வயது – அலைபேசி எண் – பிரச்சனை (ஒரு வரியில்தேதி – கிழமை – இடம்முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம்ரம்யா - 28 – 99******00 – ஒற்றை தலைவலிமைக்ரேன், Migraine, Headache,  – 20-12-2013 – சனிக்கிழமை – சென்னை,
மருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.



 ==--==

Please Contact for Appointment