Monday, April 24, 2017

ஒற்றை தலைவலி ரிலாக் தெராபி

 migraine headache relax therapy treatment in chennai


ரிலாக்ஸ் தெரபி
தலைவலிக்கு அடிப்படை டென்ஷன். தேவையற்ற கோபத்தால் பல்ஸ் எகிற நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்று உணராமல் தடாலடியாக எதையாவது செய்து விட்டு பின்னர் சாரி கேட்பவர்களே அதிகம். அப்படி மனதுக்கு பிடிக்காத விஷயங்கள் நடக்கும் போது உங்களை ரிலாக்ஸ் செய்து கொள்ளுங்கள். இதற்காக ரிலாக்ஸ் தெரபி உள்ளது. அதிக குளிர்ச்சி, அதிக வெப்பம் இல்லாத அறையில் ரிலாக்ஸ் செய்து கொள்ள வேண்டும். அங்கு நல்ல காற்றோட்டம் இருக்கட்டும். கட்டில் அல்லது தரையில் கொஞ்சம் ரிலாக்சாக படுத்துக் கொள்ளலாம். மூச்சை ஆழமாக இழுத்து விடவும். பின்னர் கண்களை இறுக்கமாக இல்லாமல் இலகுவாக மூடிக் கொள்ளவும். கோபம் வரும் போது சிலர் புருவங்களை சுருக்கிக் கொள்வர். முகம் இறுக்கமாக இருக்கும். இந்த சமயத்தில் தசை இறுகும். இதைத் தவிர்க்க புருவத்தையும், முகத்தசைகள் இறுகுவதையும் தவிர்த்து ரிலாக்சாக வைத்துக் கொள்ளலாம். மனதுக்குப் பிடித்த வேலை மூலம் ரிலாக்ஸ் செய்து கொள்வது ஈசி. மனம் சமாதானம் அடைந்த பின்னர் நிதானமாக யோசித்தால் பிரச்னைக்கான தீர்வை எளிதில் கண்டறிய முடியும். இதன் மூலம் தலைவலிக்கு விடை கொடுக்கலாம்..,


மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
பண்ருட்டி:- 9443054168
புதுச்சேரி:- 9865212055 (Camp)
For appointment please Call us or Mail Us

முன்பதிவிற்கு: உங்களின் பெயர் - வயதுஅலைபேசி எண்பிரச்சனை (ஒரு வரியில்) தேதிகிழமைஇடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம்: ரம்யா - 28 – 99******00 – ஒற்றை தலைவலி, மைக்ரேன், Migraine, Headache,  – 20-12-2013 – சனிக்கிழமைசென்னை,
மருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.


 ==--==

Please Contact for Appointment